Tuesday, 19 May 2015

Conditional Formatting tips



வணக்கம் நண்பர்களே,

இதுவரை நாம் சில FORMULA, HYPERLINK, DATA VALIDATION ஆகியவற்றைப் பற்றி பார்த்தோம்….

இன்று நாம் CONDITIONAL FORMATTING –ஐப் பற்றி பார்ப்போம்.

1)CONDITIONAL FORMATTING -என்பது EXCEL – ல் நாம் உள்ளீடு செய்த மதிப்பானது நமக்குத் தேவையான கன்டிஷனுக்குத் தகுந்தவாறு எந்த பார்மெட்டில் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம்.

2)நாம் உள்ளீடு மற்றும் செய்யப் போகும் மதிப்பையும் நமக்குத் தேவையான கன்டிஷனுக்குத் தகுந்தவாறு எந்த பார்மெட்டில் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம்.

3)மதிப்புகளை சிம்பிளாக சில ICON களை செட் செய்தும் பார்க்கலாம்.

4)மதிப்புகளை எண்களின் அடிப்படையிலும் மற்றும் எழுத்துகளின் அடிப்படையிலும் நமக்குத் தேவையான கன்டிஷனுக்குத் தகுந்தவாறு எந்த பார்மெட்டில் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம்.

5)CONDITIONAL FORMATTING மூலம் FORMULA- க்களைப் பயன்படுத்தியும் எந்த பார்மெட்டில் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம்.

6)நாம் கொடுத்திருக்கும் கன்டிஷன்களை EDIT மற்றும் DELETE செய்து கொள்ளலாம்.

இப்போது விளக்கமாகப் பார்ப்போம்..

நாம் நாம் உள்ளீடு செய்த மதிப்பின் மூலம் சிம்பிளான CONDITIONAL FORMATTING…





                                




                              




NEW RULE மூலம் எண்களின் அடிப்படையில் CONDITIONAL FORMATTING…

              

NEW RULE மூலம் எழுத்துகளின் அடிப்படையில் CONDITIONAL FORMATTING இதுபோல் முதல் 10 மதிப்பு, குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் அல்லது கீழ், ஒரே மாதிரியான மதிப்பு மற்றும் மாறுபட்ட மதிப்பு ஆகிய வேலைகளையும் அடுத்தடுத்துள்ள OPTION மூலம் CONDITIONAL FORMATTING செய்து கொள்ளலாம்.

       
 


FORMULA- க்கள் மூலம் CONDITIONAL FORMATTING…

                  


                                     

                                       




இங்கே கொடுத்துள்ளது போல் MANAGE RULE மூலம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட CONDITIONAL FORMATTING… உருவாக்கலாம், EDIT செய்யலாம், DELETE செய்யலாம்.

                                     





இப்படிக்கூட CONDITIONAL FORMATTING மூலம் செய்துகொள்ளலாம்….

 





என்ன நண்பர்களே CONDITIONAL FORMATTING உபயோகமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்….

சரி நண்பர்களே நான் போன பதிவில் குறிப்பிட்டுள்ள MULTY PURPOSE E-DIARY ஐ பற்றி படங்களை இங்கே பதிவிடுகின்றேன் தேவைப்படுபவர்கள் போன பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்…மேலும் இந்த படங்களில் CONDITIONAL FORMATTING எவ்வளவு இடத்தில் பயன்படுகின்றது என்பதையும் கவனித்துப் பாருங்கள்…














மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..................













No comments:

Post a Comment