வணக்கம் நண்பர்களே,
நீங்கள் எனக்கு
அளித்து வரும் ஆதரவுக்கு மிகவும் நன்றி….
இன்றைய பதிவில்
நாம் TEXT
TO COLUMNS ஐப் பற்றிப் பார்ப்போம்..
இது பலருக்குத்
தெரிந்திருக்கலாம், எனது நண்பரின் வேண்டுகோளுக்காக எழுதுகிறேன்….
DATA >>> TEXT
TO COLUMNS
இந்த டூலானது ஒரு
செல்லில் உள்ள தகவல்களை பல செல்களுக்கு பிரிப்பதற்க்காக உதவுகின்றது.
எப்படி என்று பார்ப்போம்..
சில நேரம் நிறைய
முகவரி, நிறைய எண்கள், நிறைய தேதிகள் உள்ளீடு செய்ய நேரிடலாம் அப்போது நாம் தனி தனியாக
உள்ளீடு செய்வதை விட ஒரே செல்லில் கீழ்கண்டவாறு உள்ளீடு செய்து பின்பு சுலபமாக பிரித்துக்
கொள்ளலாம்….
உதாரணத்திற்கு….
இன்னொரு முறையைப்
பார்ப்போம்
ஒரே செல்லில் அனைத்து
தகவல்களும் இடைவெளி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது....
உதாரணத்திற்கு….
மாணவர்களின் வரிசை
எண், அடையாள எண், தொலைபேசி எண் ஆகிய தகவல் ஒன்றாக இருந்தால்,
வேண்டிய இடத்தை
தேர்வு செய்து CLICK செய்யவும்
TEXT FORMAT தேவையென்றால் தேவையான COLUMN
ஐ தேர்வு செய்து TEXT ஐ CLICK செய்யவும்
அவ்வளவுதான் என்ன
நண்பர்களே உபயோகமாக இருக்கும் என நினைக்கின்றேன்….
மீண்டும் ஒரு பதிவில்
சந்திப்போம்……
No comments:
Post a Comment